Thursday, April 5, 2012
பெண்ணாய்ப் பிறந்தாய் பூமிக்கே பெருமை சேர்த்தாய் !!
மகளிர் தின வாழ்த்துக்கள்!
பெண்ணாய்ப் பிறந்ததால்
பூமிக்கே பெருமை சேர்த்தாய்-
பொறுமை அதிகம் கொண்டு!
பிறப்பென்று எமக்குணர்த்த
அருந்தாயாய் அவதரித்தாய் !
கண்ணும் கருத்துமாய்
கவனம் கொள்வாய்!
அருமை மகளாய் ,
கலகலக்கும் தோழிகளாய்,
அன்புக் காதலியாய்,
பேரன்பு மனையாளாய்!
பெருமை கொள் தாயாய்ப்
பூமிக்கே பெருமை சேர்ப்பாய்
பெண்ணாய்ப் பிறந்ததாலே!
பெண்மையே உனக்கு வணக்கம்!
&&&&&&&&&&&&&&
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment