09-12-1976
உண்டோ இன்பம்?
அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?
அன்பிற்குப் பஞ்சம் உண்டோ?
அணைத்திட அன்னை, உண்டாம்!
துன்பத்திற் கிடமே யில்லை!
சுற்றிலும் நண்பர் கொண்டால்!
கண்மணி மனைவி மக்கள்
கருத்துடன் இருந்து விட்டால்
அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?
Subscribe to:
Posts (Atom)
