
12-11-1976
நரேந்திரன்:
விவேகானந்தன்………….
அலை கடலுள் அமைதிக் கடல்!
ஆழ் கடலுள் நல்ல முத்து!
நிலையில்லா நெஞ்சத்துள்
தலையாய தன்னுறுதி!
விலையில்லா மாணிக்கமே!
விவேகமே! ஆனந்தமே!
மலையென்று உயர்ந்திடுமே!
மணியென்று ஒளிர்ந்திடுமே!!
விவேகானந்தன்………….
அலை கடலுள் அமைதிக் கடல்!
ஆழ் கடலுள் நல்ல முத்து!
நிலையில்லா நெஞ்சத்துள்
தலையாய தன்னுறுதி!
விலையில்லா மாணிக்கமே!
விவேகமே! ஆனந்தமே!
மலையென்று உயர்ந்திடுமே!
மணியென்று ஒளிர்ந்திடுமே!!
No comments:
Post a Comment