Sunday, December 14, 2008



09-01-1977
உழைப்பெனும் வேதம்
ஒலித்திடும் காட்சி!

அமைதியில் ஆதவன் படகு விட்டு
அழகினை ஒளியினை அள்ளிச் சிந்த,
இமைகளைத் தாக்கிய தூக்கம் சாக
எழுந்தவர் உழைப்பெனும் வேதம் பாட,
இனிமையில் சோகத்தை மறந்து கொஞ்ஞம்
இனிவரும் இன்பத்தை அள்ள எண்ணித்
தனிமையில் மீனவர் படகு விட்டு,
“தங்கத்தை” அள்ளிட விரையுங் காட்சி!


&&&&&&&

No comments: